முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனித உடலுறுப்புகள் பற்றி அருமையான உண்மைகள்


1. 1000 குழந்தைகளில் ஒரு குழந்தை பற்க்களோடு பிறக்கின்றார்கள்.
2. பசி கொடுமையால் இறப்பதை விட தூக்கமின்மையால் சீக்கிரம் இறந்துவிடுவார்கள். சில வாரங்களுக்கு சாப்பிடாமல் இருக்கலாம், ஆனால் தூங்காமல் இருந்தால் இறக்க நேரிடும்.
3. 80% மனிதர்கள் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் இறக்கவும் இந்த வைரஸ் கிருமி காரணமாக உள்ளது.
4. உடம்பில் 96,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு இரத்த நாளங்கள் உள்ளது.
5. குடலில் சளி போன்ற திரவம் இல்லையென்றால் குடல் முழுவதையும் அமிலங்கள் அரித்து விடும்.
6. முத்தமிடுவதை விட கை குலுக்குவதால் அதிக கிருமிகள் பரவுகிறது.
7. நம் இதயம் நாள் ஒன்றுக்கு 100000 முறைகள் துடிக்கிறது.
8. கைரேகைகள் குழந்தை பிறந்து 3 மாதங்கள் கழித்தே முழுமையாக உருவாகிறது.
9. முகப்பருக்கள் பெண்கள் விட ஆண்களுக்கே அதிகமாக வருகிறது.
10. பிறக்கும் குழந்தைக்கு 300 எலும்புகள், வளர்ந்த மனிதர்களுக்கு 206 எலும்புகள்.
11. பெண்களின் கருமுட்டை செல் தான் மனித உடலில் பெரிய செல்.
12. மனித உடலில் மிகவும் வலிமையானது நம் பற்களின் மேல் இருக்கும் எனாமல். எனாமல் எலுமிச்சை சாறு போன்றவற்றை வைத்து பல் துலக்கினால் தேய்த்து விடும்.
13. போதைப்பொருட்கள் குடலில் செரிக்காமல் நேரடியாக உறிஞ்சப்படுகிறது. இதன் காரணமாகவே போதை வேகமாக ஏறுகிறது.
14. சிறுநீரகம் ஒரு நாளைக்கு 300 முறைகள் இரத்தத்தை வடிகட்டுகிறது. இரண்டு சிறுநீரகம் இருப்பதால் ஒன்று செயலிழந்தால் மற்றொன்று இரத்தத்தை வடிகட்டுகிறது.
15. மனித உடல் 30000 பில்லியன் இரத்த சிவப்பு அணுக்களை கொண்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பழநி மலை முருகன்

சங்குப் பூ

Types of triangle