பழங்களில் உள்ள சத்துக்கள்


நடுத்தர அளவு கொண்ட பழங்களில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் எவ்வளவு ?

1. ஆப்பிள் :
ஒரு நடுத்தர ஆப்பிளில் 0.47 கிராம் புரதங்கள், 9.5 கலோரிகள் மற்றும் 4.4 கிராம் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
தாது சத்துக்கள் :
துத்தநாகம் ( Zinc ) = 0.07 மில்லி கிராம்
காப்பர் = 0.049 மில்லி கிராம்
இரும்பு சத்து = 0.22 மில்லி கிராம்
மேங்கனீஸ் = 0.064 மில்லி கிராம்
மெக்னீசியம் = 9 மில்லி கிராம்
பாஸ்பரஸ் = 20 மில்லி கிராம்
கால்சியம் = 11 மில்லி கிராம்
                                                பொட்டாசியம் = 195 மில்லி கிராம்.
வைட்டமின்கள் :
வைட்டமின் ஏ = 98 IU ( international units )
வைட்டமின் பி1 = 0.031 மில்லி கிராம்
வைட்டமின் பி2 = 0.047 மில்லி கிராம்
நியாசின் = 0.166 மில்லி கிராம்
வைட்டமின் பி6 = 0.075 மில்லி கிராம்
வைட்டமின் சி = 8.4 மில்லி கிராம்
வைட்டமின் ஈ = 0.33 மில்லி கிராம்
வைட்டமின் கே = 4 மில்லி கிராம்

2. வாழைப்பழம் :
ஒரு நடுத்தர வாழை பழத்தில் 1.29 கிராம் புரதங்கள், 105 கலோரிகள் மற்றும் 3.1 கிராம் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
தாது சத்துக்கள் :
துத்தநாகம் ( Zinc ) = 0.18 மில்லி கிராம்
காப்பர் = 0.092 மில்லி கிராம்
இரும்பு சத்து = 0.31 மில்லி கிராம்
மேங்கனீஸ் = 0.319 மில்லி கிராம்
மெக்னீசியம் = 32 மில்லி கிராம்
பாஸ்பரஸ் = 26 மில்லி கிராம்
கால்சியம் = 6 மில்லி கிராம்
                                                      பொட்டாசியம் = 422 மில்லி கிராம்.
 வைட்டமின்கள் :
வைட்டமின் பி1 = 0.037 மில்லி கிராம்
வைட்டமின் பி2 = 0.086 மில்லி கிராம்
நியாசின் = 0.785 மில்லி கிராம்
வைட்டமின் பி6 = 0.433 மில்லி கிராம்
வைட்டமின் சி = 10.3 மில்லி கிராம்
வைட்டமின் ஈ = 0.12 மில்லி கிராம்
வைட்டமின் கே = 0.62 மில்லி கிராம்.

3. அத்திப் பழம் :
ஒரு பெரிய அத்திப் பழத்தில் 0.48 கிராம் புரதங்கள், 47 கலோரிகள் மற்றும் 1.9 கிராம் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
தாது சத்துக்கள் :
துத்தநாகம் ( Zinc ) = 0.1 மில்லி கிராம்
காப்பர் = 0.045 மில்லி கிராம்
இரும்பு சத்து = 0.24 மில்லி கிராம்
மேங்கனீஸ் = 0.082 மில்லி கிராம்
மெக்னீசியம் = 11 மில்லி கிராம்
பாஸ்பரஸ் = 9 மில்லி கிராம்
கால்சியம் = 22 மில்லி கிராம்
பொட்டாசியம் = 148 மில்லி கிராம்.

வைட்டமின்கள் :
வைட்டமின் ஏ = 91 IU
வைட்டமின் பி1 = 0.038 மில்லி கிராம்
வைட்டமின் பி2 = 0.032 மில்லி கிராம்
நியாசின் = 0.256 மில்லி கிராம்
வைட்டமின் பி6 = 0.072 மில்லி கிராம்
வைட்டமின் சி = 1.3 மில்லி கிராம்
வைட்டமின் ஈ = 0.07 மில்லி கிராம்
வைட்டமின் கே = 3 மில்லி கிராம்.

4. எலுமிச்சை பழம் :
ஒரு தோலுரித்த எலுமிச்சை பழத்தில் 0.92 கிராம் புரதங்கள், 24 கலோரிகள் மற்றும் 2.4 கிராம் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
தாது சத்துக்கள் :
துத்தநாகம் ( Zinc ) = 0.05 மில்லி கிராம்
காப்பர் = 0.031 மில்லி கிராம்
இரும்பு சத்து = 0.5 மில்லி கிராம்
மேங்கனீஸ் = 0.025 மில்லி கிராம்
மெக்னீசியம் = 7 மில்லி கிராம்
பாஸ்பரஸ் = 13 மில்லி கிராம்
கால்சியம் = 22 மில்லி கிராம்
பொட்டாசியம் = 116 மில்லி கிராம்.

வைட்டமின்கள் :
வைட்டமின் ஏ = 18 IU
வைட்டமின் பி1 = 0.034 மில்லி கிராம்
வைட்டமின் பி2 = 0.017 மில்லி கிராம்
நியாசின் = 0.084 மில்லி கிராம்
வைட்டமின் பி6 = 0.067 மில்லி கிராம்
வைட்டமின் சி = 44.5 மில்லி கிராம்
வைட்டமின் ஈ = 0.13 மில்லி கிராம்.

5. மாம்பழம் :
ஒரு தோலில்லா மாம்பழத்தில் 1.06 கிராம் புரதங்கள், 135 கலோரிகள் மற்றும் 3.7 கிராம் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.


தாது சத்துக்கள் :
துத்தநாகம் ( Zinc ) = 0.08 மில்லி கிராம்
காப்பர் = 0.228 மில்லி கிராம்
இரும்பு சத்து = 0.27 மில்லி கிராம்
மேங்கனீஸ் = 0.056 மில்லி கிராம்
மெக்னீசியம் = 19 மில்லி கிராம்
பாஸ்பரஸ் = 23 மில்லி கிராம்
கால்சியம் = 21 மில்லி கிராம்
                                                                                   பொட்டாசியம் = 323 மில்லி கிராம்.
வைட்டமின்கள் :
வைட்டமின் ஏ = 1584 IU
வைட்டமின் பி1 = 0.12 மில்லி கிராம்
வைட்டமின் பி2 = 0.118 மில்லி கிராம்
நியாசின் = 1.209 மில்லி கிராம்
வைட்டமின் பி6 = 0.118 மில்லி கிராம்
வைட்டமின் சி = 57.3 மில்லி கிராம்
வைட்டமின் ஈ = 2.32 மில்லி கிராம்
வைட்டமின் கே = 8.7 மில்லி கிராம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பழநி மலை முருகன்

சங்குப் பூ

Types of triangle