முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கருவில் இருக்கும் குழந்தைகளின் வளர்ச்சி


கருவில் இருக்கும் குழந்தைகளின் வளர்ச்சி பற்றி அறிந்து கொள்வோம்


கண்கள் மற்றும் காதுகள் வளர்ச்சி :
 எட்டு மாதங்களில் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு கண்கள் மற்றும் காதுகள் உருவாகும்.
பிறப்புறுப்பு :
ஒரு குழந்தைக்கு பிறப்புறுப்பு எப்போது உருவாகும் என்று தெரியுமா ? 
கர்ப்பமான ஒன்பதாவது வாரத்தில் உங்கள் குழந்தைக்கு பிறப்புறுப்பு வளரும். இது பிறக்க போவது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை தீர்மானிக்கும்.
கேட்கும் திறன் :
கர்ப்பமான 24ம் வாரத்தில் உங்கள் குழந்தை கருப்பைக்கு வெளியே இருந்து வரும் குரல்களை ( சத்தத்தை ) கேட்க ஆரம்பிக்கிறது. அதே சமயம் காலால் எட்டி உதைத்து பதிலளிக்க ஆரம்பிக்கிறது. குழந்தையின் முகம் இந்த நேரத்தில் முற்றிலும் வளச்சி அடைந்து இருக்கலாம்.
சுவாசித்தல் :
நுரையீரல்களால் வெளியில் இருந்து நேரடியாக ஆக்ஸிஜன் எடுத்துக் கொள்ள முடியாது, ஆகையால் தாயிடம் இருந்து ஆக்ஸிஜன் பெற்று சுவாசிக்க ஆரம்பிக்கிறது. கர்ப்பமான 27ம் வாரம் குழந்தையின் நுரையீரல்கள் காற்றில் சுவாசிக்க ஆரம்பிக்கிறது.
வாசனை/நாற்றம் :
கர்ப்பமான 28 வது வாரத்திற்குப் பிறகு குழந்தை வாசனையை உணர ஆரம்பிக்கிறது.
குழந்தை கண்களை திறப்பது :
கர்ப்பமான 32 வது வாரங்களுக்கு பிறகு குழந்தை கண்களை திறக்கிறது.
குழந்தை ஆரோக்கியம் :
சுமார் 40 வாரங்களில் வயிற்றில் உள்ள உங்கள் குழந்தையின் வளர்ச்சி முழுமையடையும். இந்த நேரத்தில் குழந்தையின் தலை கருப்பை வாய் நோக்கி இருக்கும். உங்கள் குழந்தை 2 முதல் 3 கிலோ வரை எடையுடன் இருக்க வேண்டும். சில குழந்தைகள் 2 முதல் 5 கிலோ எடை வரை இருக்கின்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பழநி மலை முருகன்

Types of triangle

சங்குப் பூ