அறிந்தும் அறியாததும் 10

நமது உடலில் சுமாா்  3 கோடி வியா்வை சுரப்பிகள்  உள்ளன.

! ஒரு  மைல் தூரத்தைக் கடக்க நத்தைகள் 33 மணி நேரம்  எடுத்துக்  கொள்கிறது.

! மிக நீண்ட ஆயுள் வாழும் உயிாினம்  ஆமை.

!விலங்குகளில் அதிக அறிவு படைத்தது டால்பின்.

! நாளுக்கு நாள் அதிக உயரம்  வளரும்  மரம்   மூங்கில்.

! தண்ணீா் குடிக்காத விலங்குகள்  எலி & கங்காரு.

!  சூாியன் ஒளி  பூமியில் வந்து சேர எட்டரை நிமிடங்கள் ஆகும்.

!  பூச்சியினங்களி்ல் அதிக அறிவுள்ள  உயிா் எறும்பு.

!  கண்ணீா் புகைக்குண்டால் பாதிக்கப்படாத ஒரே மிருகம்  குதிரை.

!  மயிலுக்கு 150 இறகுகள் உண்டு. காலை & மாலை வேளைகளில் மயில் இரையைத்  தேடும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பழநி மலை முருகன்

சங்குப் பூ

Types of triangle