வாகா எல்லையில் 360 அடி உயர கம்பத்தில் இந்திய தேசிய கொடி ஏற்றம்

வாகா எல்லையில் 360 அடி உயர கம்பத்தில் இந்திய தேசிய கொடி ஏற்றம்




சண்டிகர்: 
    வாகா எல்லையில் 360 அடி உயர (110 மீட்டர்)கம்பத்தில் தேசிய கொடி பறக்க விடப்பட்டது

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள வாகா எல்லைப்பகுதியில் ரூ.3.50 கோடி செலவில் 55 டன்எடையும் , 24 மீ்ட்டர் அகலம், 110 மீட்டர்உயரமும் கொண்ட நாட்டிலேயே மிக உயரமான தேசிய கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தேசிய கொடியை ஏற்றும் நிகழ்ச்சி இன்று (ஆக.,13) நடைபெற்றது. விழாவில் பஞ்சாப் மாநிலஅமைச்சர் அனில் ஜோஷி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வாகாவில் இருநாட்டு எல்லை பகுதியில் தினசரி கொடி இறக்கும் நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது குறிப்பிடத்தக்கது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

TRIGONOMETRIC RATIOS OF COMPOUND ANGLES

Set theory symbols

அப்துல்கலாமின் பொன்மொழிகள்