முளைக்கட்டிய வெந்தயம்

முளைக்கட்டிய வெந்தயம்:

Image result for முளைக்கட்டிய வெந்தயம்



சிறிது நேரம் ஊறவைத்து, ஈரப்பருத்தித் துணியில் முளைக்கட்டி சாப்பிடலாம்.

பலன்கள்: கடுமையான சர்க்கரை நோயாளிகள் தினமும் கட்டாயம் ஒரு கப் எடுத்துக்கொள்வதன் மூலம் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். வயிற்றுப்புண், பெண்கள் கர்ப்பப்பை நோய்கள், வெள்ளைப்படுதல் மற்றும் எப்படிப்பட்ட அல்சரையும் குணப்படுத்தும். ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

கருத்துகள்

Veeramanikandan இவ்வாறு கூறியுள்ளார்…
Nice

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

TRIGONOMETRIC RATIOS OF COMPOUND ANGLES

ஆசிரியர் பற்றிய பொன்மொழிகள்.

Set theory symbols