இடுகைகள்

மார்ச், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
மனித உடலுறுப்புகள் பற்றி அருமையான உண்மைகள் 1. 1000 குழந்தைகளில் ஒரு குழந்தை பற்க்களோடு பிறக்கின்றார்கள். 2. பசி கொடுமையால் இறப்பதை விட தூக்கமின்மையால் சீக்கிரம் இறந்துவிடுவார்கள். சில வாரங்களுக்கு சாப்பிடாமல் இருக்கலாம், ஆனால் தூங்காமல் இருந்தால் இறக்க நேரிடும். 3. 80% மனிதர்கள் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் இறக்கவும் இந்த வைரஸ் கிருமி காரணமாக உள்ளது. 4. உடம்பில் 96,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு இரத்த நாளங்கள் உள்ளது. 5. குடலில் சளி போன்ற திரவம் இல்லையென்றால் குடல் முழுவதையும் அமிலங்கள் அரித்து விடும். 6. முத்தமிடுவதை விட கை குலுக்குவதால் அதிக கிருமிகள் பரவுகிறது. 7. நம் இதயம் நாள் ஒன்றுக்கு 100000 முறைகள் துடிக்கிறது. 8. கைரேகைகள் குழந்தை பிறந்து 3 மாதங்கள் கழித்தே முழுமையாக உருவாகிறது. 9. முகப்பருக்கள் பெண்கள் விட ஆண்களுக்கே அதிகமாக வருகிறது. 10. பிறக்கும் குழந்தைக்கு 300 எலும்புகள், வளர்ந்த மனிதர்களுக்கு 206 எலும்புகள். 11. பெண்களின் கருமுட்டை செல் தான் மனித உடலில் பெரிய செல். 12. மனித உடலில் மிகவும் வலிமையானது நம் பற்களின் மேல் இருக்கும்